Anonymous said...
Trade unions controlled by left are comfortable in telling their members what the party's high command tells them than in educating their members. Time and again they will
invite only the economists and others approved by the party. They will not even introduce alternative views to their members.
For them only Prabat Patnaiks and Venkatesh Athreyas matter as economists. So where is the question of a frank debate or educating the members.What you people do is only brainwashing.
July 7, 2009 12:35 PM
ரூபஸ் said...
It's a very useful article. You are explained the facts very clearly..
July 7, 2009 12:35 PM
குடந்தை அன்புமணி said...
அரசியல்வாதிகளுக்கு தரும் தேர்தல் நன்கொடைகளுக்கு மட்டும் முழு வரிவிலக்காம்...
தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்கா உங்களுக்கு இனி அதிக தொகைகள் கிடைக்கும். வாழ்க் ஜனநாயகம்.
July 7, 2009 12:52 PM
வால்பையன் said...
அருமையான அல்சல்!
மறைமுக வரி, நேரடிவரி பற்றி தெரிந்தால் கொஞ்சம் விளக்கமாக பதிவிடுங்களேன்!
July 7, 2009 1:20 PM
சந்தனமுல்லை said...
//அதுவரை- முத்துப்பாண்டிகள் முப்பது வருடத்திற்கும் மேலாய் தெருக்களில் ஐஸ் விற்றுக் கொண்டுதான் இருப்பார். நினைவு தெரிந்த நாளிலிருந்து மாடசாமி மாட்டு வண்டியில் தண்ணீர் எடுத்துக் கொண்டேதான் இருப்பார். பம்பாயில் ஒரு வங்கியில் கடனுக்கு அலைந்த அம்பானிகள், இன்று அந்த வங்கியையே வாங்குமளவுக்கு உயர்ந்துகொண்டே இருப்பார்கள்.//
ஹ்ம்ம்...:(
July 7, 2009 1:48 PM
Deepa said...
மிக்க நன்றி அங்கிள். மொத்தப் பதிவுமே ரொம்ப ரொம்ப அவசியமான தகவல்களோடும் அலசல்களோடும்
//யாருக்கோ வந்தது போல 90க்கும் அதிகமான சதவீதம் மக்கள் பட்ஜெட்டைப் பார்க்கிறார்கள். //
//சகல மக்களுக்கும் பட்ஜெட் பற்றிய தெளிவு வரும் வகையிலான கல்வி இங்கு மிக அவசியம். அப்போதுதான் ஒரு தேசத்தில் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் முதிர்ச்சியும், பக்குவமும் பெறும். மாற்று அரசியல் என்றும் மக்களின் அரசியல் என்றும் பேசுபவகள் மிக தீவீரமாக இயங்க வேண்டிய புள்ளிகளில் இதுவும் ஒன்று. //
ம்ம்ம்ம்ம்
July 7, 2009 3:10 PM
.
1 comment:

Post a Comment