எழுத சரக்கு இல்லாத காரணத்தினால்.\ஏமாற்ற விரும்பாததால் கவிதை மாதிரி ஒன்றை எழுதுகிறேன். தமிழ்மணத்தில் இதுவரைதான் தெரியும்.
இந்த புதிய மதத்தில்
கடவுள் இல்லை
கடவுளின் தூதனும் இல்லை.
வழிபாட்டு முறையும் இல்லை
வழிபாடும் இல்லை.
நீங்கள் சேர்ந்தாலும்
சேராவிட்டாலும்
தொல்லையுமில்லை.
இதன் ஒரே தேவை
நேர்மையுடன்
சுய விமர்சனம்.
No comments:
Post a Comment